கடுமையான வெள்ளகாலத்தில் கூட இந்தப் பகுதியில் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டதில்லை...
தற்போதைய முறையற்ற தூர்வாரும் பணியால் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் கல்வரா யன்பேட்டையில் உள்ள கல்லணைக் கால்வாயில், கடந்த ஆண்டு உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சென்றது